| 15766 | The Cyber Hymnal#15767 | 15768 |
| Text: | நித்யப்பிதாவே உம்மையே, நோக்கி |
| Author: | James Merrick |
| Translator: | S. John Barathi |
| Tune: | [நத்யப்பிதாவே உம்மையே] |
| Composer: | John Bacchus Dykes |
| Media: | MIDI file |
1 நித்யப்பிதாவே உம்மையே,
நோக்கி யாம் வந்தோமே,
உம் கண்கள் காணும் எம் தேவை,
உம் கரம் ஈயுமே,
2 பயமும் பக்தியும் எம் நெஞ்சில்,
உம் அன்பு நடத்தவே,
வீண் மாயை யாவும் நீக்கியே,
எம் பயம் போக்குமே.
3 எம் ஆசையல்ல தேவையே,
உம் கிருபை தந்திடும்,
தயவாய் தெளிவாய் தாருமே,
தீமையன்றி நன்மை.ஆமேன்
| Text Information | |
|---|---|
| First Line: | நத்யப்பிதாவே உம்மையே |
| Title: | நித்யப்பிதாவே உம்மையே, நோக்கி |
| English Title: | Eternal God, we look to Thee |
| Author: | James Merrick |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [நத்யப்பிதாவே உம்மையே] |
| Composer: | John Bacchus Dykes |
| Key: | G Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |