15698. காத்திரு என் உள்ளமே

1 காத்திரு என் உள்ளமே,
ஆண்டவர் வாக்கை நம்பியே,
மாறா வார்த்தை என்றுமே,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

2 சோதனையின் நாட்களில்,
எவ்விதமாய் தோன்றினும்,
வாக்கு தந்தார் காத்திட,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

3 வேதனையால் வியாகுலம்,
மேலும் மேலும் வந்தாலும்,
இன்ப ஆருதல் வரும்,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

4 காலா காலம் திண்ணமாய்
உந்தன் வாக்கு ஈவாமே,
மாறாதென்றும் உண்மையாய்,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

Text Information
First Line: காத்திரு என் உள்ளமே
Title: காத்திரு என் உள்ளமே
English Title: Wait, my soul, upon the Lord
Author: William F. Lloyd
Translator: S. John Barathi
Meter: 77.77.77
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [காத்திரு என் உள்ளமே]
Composer: César Malan
Meter: 77.77.77
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us