மென்மையாய் இயேசு அழைக்கிறாரே

Representative Text

1 மென்மையாய் இயேசு அழைக்கிறாரே,
உன்னையும் என்னையுமே,
பார் அங்கே வாசலில் காத்துநின்றே,
நமக்காய் காத்துநின்றே,

பல்லவி:
சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு
பாவி நீ அழைக்கிறாரே, அன்போடு பாவி நீ வா.

2 தாமதமேனவர் அழைக்கயிலே,
நமக்காய் வேண்டி நின்றே,
ஏன் இன்னும் அவர் சத்தம் கேளாமலே,
நமக்காய் ஆசீர் தந்தே, நீ வா உன் வீடிதே, [பல்லவி]

3 காலமும் கடந்தே நேரம் சென்றோட,
என் காலம் உன் காலமே,
சூழ்ந்திடும் இருண்ட நிழல்களே,
நமக்காய் வந்திடுதே, [பல்லவி]

4 விந்தையாம் அன்பிது நமக்காயன்றோ?
அவர் தம் வாக்கிதுவே,
பாவிகளாயினும் தயை மன்னிப்பும்,
நமக்காய் தந்திட்டாரே, [பல்லவி]

Author: Will L. Thompson

Will Lamartine Thompson (1847-1909) Born: November 7, 1847, East Li­ver­pool, Ohio. Died: Sep­tem­ber 20, 1909, New York, New York. Buried: Ri­ver­view Cem­e­te­ry, East Li­ver­pool, Ohio. Rebuffed in an ear­ly at­tempt to sell his songs to a com­mer­cial pub­lish­er, Thomp­son start­ed his own pub­lish­ing com­pa­ny. He lat­er ex­pand­ed, open­ing a store to sell pi­an­os, or­gans and sheet mu­sic. Both a lyr­i­cist and com­pos­er, he en­sured he would al­ways re­mem­ber words or mel­o­dies that came to him at odd times: "No mat­ter where I am, at home or ho­tel, at the store or tra­vel­ing, if an idea or theme comes to me that I deem wor­thy of a song, I jot it down in verse. In this… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: மென்மையாய் இயேசு அழைக்கிறாரே
English Title: Softly and tenderly Jesus is calling
Author: Will L. Thompson
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15815
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15815

Suggestions or corrections? Contact us