| 15834 | The Cyber Hymnal#15835 | 15836 |
| Text: | வாரும் அன்பான ஆண்டவா |
| Author: | Isaac Watts |
| Translator: | S. John Barathi |
| Tune: | [வாரும் அன்பான ஆண்டவா] |
| Composer: | John Warrington Hatton |
| Media: | MIDI file |
1 வாரும் அன்பான ஆண்டவா,
வந்தெங்கள் உள்ளம் தங்கிடும்,
விசுவாசம் அன்பை உணர்ந்திடவே,
சொல்லொண்ணா இன்பம் கொண்டோராய்.
2 நிறப்பும் எங்கள் உள்ளங்கள்,
உம் வல்ல சக்தி எம்மில் தங்கிட,
ஆழம் நீளம் உயரமும்,
எல்லையிலா உம் கிருபையுமே,
3 எல்லா புகழும் மகிமையுமே,
எம்மால் எண்ணவும் கூடாதே,
உம் வல்லமையும் பராக்கிரமமும்,
சபைகள் மூலம் கிறிஸ்துவுக்கே.
| Text Information | |
|---|---|
| First Line: | வாரும் அன்பான ஆண்டவா |
| Title: | வாரும் அன்பான ஆண்டவா |
| English Title: | Come, dearest Lord, descend and dwell |
| Author: | Isaac Watts |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [வாரும் அன்பான ஆண்டவா] |
| Composer: | John Warrington Hatton |
| Key: | D Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |