| 15832 | The Cyber Hymnal#15833 | 15834 |
| Text: | வல்ல பிதாவே, இதும் வார்த்தை |
| Author: | Anonymous |
| Translator: | S. John Barathi |
| Tune: | DUKE STREET |
| Media: | MIDI file |
1 வல்ல பிதாவே, இதும் வார்த்தை,
யாம் கேட்டுணர்ந்தோமே இந்நேரம்,
எம் மனதிலும் அதோர் வித்தைப்போலே,
வளர்ந்துப்பின் பலன் தரவே.
2 போற்றுகிறோம் உந்தன் கிருபைகட் காய்,
எம் வாழ்வில் உம் அன்பை உணர்ந்தே,
இப்போதிங்கே தொழுதிடும் எல்லோரையும்
முடிவினில் சேரும் உம் வீடே.
| Text Information | |
|---|---|
| First Line: | வல்ல பிதாவே, இதும் வார்த்தை |
| Title: | வல்ல பிதாவே, இதும் வார்த்தை |
| English Title: | Almighty Father, bless the Word |
| Author: | Anonymous |
| Translator: | S. John Barathi |
| Meter: | LM |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | DUKE STREET |
| Meter: | LM |
| Key: | D Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |