| 15759 | The Cyber Hymnal#15760 | 15761 |
| Text: | நல்ல போராட்டம் போராடு |
| Author: | John S. B. Monsell |
| Translator: | S. John Barathi |
| Tune: | DUKE STREET |
| Composer: | John Warrington Hatton |
| Media: | MIDI file |
1 நல்லப்போராட்டம் போராடு
கிரிஸ்துந்தன் பலம் உன் வலமே
நீ முற்றும் வாழ்ந்து நிலைத்திரு
நித்திய கிரீடம் உன் மகிழ்ச்சி
2 சீராய் நேராய் அவர் கிருபையால்
பார்த்தவர் முகமே கண்ணோக்கி
வாழ்வு நம் முன்னே காத்திருக்க
கிறிஸ்து நம் பாதை பரிசும்
3 வைப்பாய் அவர் மேல் உன் பாரம்
சார்ந்தவர் கிருபை காத்திடவே
காணும் ஆன்மா நற்பலனே
கிறிஸ்துவே வாழ்வும் அன்புமே
4 அஞ்சாதே அவர் தாங்குவார்
உன் நேசரவர் மாறிடார்
முற்றும் நம்பு நீயே காண்பாய்
கிறிஸ்துனக்கு எல்லாமுமே
| Text Information | |
|---|---|
| First Line: | நல்லப்போராட்டம் போராடு |
| Title: | நல்ல போராட்டம் போராடு |
| English Title: | Fight the good fight with all thy might |
| Author: | John S. B. Monsell |
| Translator: | S. John Barathi |
| Meter: | L.M. |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | DUKE STREET |
| Composer: | John Warrington Hatton |
| Meter: | LM |
| Key: | D Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |