| 15736 | The Cyber Hymnal#15737 | 15738 |
| Text: | தீ ஜூவாலை போலே வந்திரங்கும் |
| Author: | Fanny Crosby |
| Translator: | S. John Barathi |
| Tune: | LOUVAN |
| Composer: | Virgil Corydon Taylor |
| Media: | MIDI file |
1 தீ ஜூவாலை போலே வந்திரங்கும்,
மா தூய நல் ஆவி யாம் கண்டிடவும்,
உண்மையன்போடு வாழ்ந்திடவே,
ஒவ்வொரு நாளும் நடத்தும்.
2 ஓசையாய் வீசும் காற்றைப்போலே,
உம் பிரசன்னம் இங்கும் நிரம்பிடவே,
எம் அவ்விஸ்வாசம் அகற்றியே,
உம் கிருபையால் எம்மை நிரப்பும்.
3 பிழம்பாய் விண்ணில் தோன்றி இங்கே,
தம் மைந்தனாம் கிறிஸ்துவாய் வந்திறங்கி,
அவர் தம் அன்பின் ஐஸ்வர்யத்தால்,
வந்தெங்கள் உள்ளம் ஒன்றாக்கும்.
ஆமேன்.
| Text Information | |
|---|---|
| First Line: | தீ ஜூவாலை போலே வந்திரங்கும் |
| Title: | தீ ஜூவாலை போலே வந்திரங்கும் |
| English Title: | Descend, O flame of sacred fire |
| Author: | Fanny Crosby |
| Translator: | S. John Barathi |
| Meter: | LM |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | LOUVAN |
| Composer: | Virgil Corydon Taylor |
| Meter: | LM |
| Key: | G Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |