| 15679 | The Cyber Hymnal#15680 | 15681 |
| Text: | ஓ ஆண்டவரின் பிள்ளையே |
| Author: | Fanny Crosby |
| Translator: | S. John Barathi |
| Tune: | [ஓ ஆண்டவரின் பிள்ளையே] |
| Composer: | Ira David Sankey |
| Media: | MIDI file |
1 ஓ ஆண்டவரின் பிள்ளையே
நீ காத்திருப்பாயே, நீ போகும் பாதை
ஆழ்ந்த இருள் சூழ்ந்ததாயினும்,
நல் நம்பிக்கை கொண்டே நீயும்
பார் காலை மீண்டுமே, ஆ ஆனந்தமே,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.
2 ஓ ஆண்டவரின் பிள்ளையே
உன்னை நேசிக்கின்றார்,
நீ அவர் பிள்ளை ஆம் அன்றோ?
உன் கரம் பிடித்தே, நீ தனியனும் அல்லவே,
பார் காலை மட்டுமே, கண் மூடாமல்,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.
3 ஓ ஆண்டவரின் பிள்ளையே
உன் பயம் போக்குவார்,
மேல் நோக்கி உன்னை தூக்கியே
நல்லோர்களிடமே, குனிந்தே அன்பாய்
தம்மோடே என்றுமானந்திக்க தம் வீட்டிலே,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.
| Text Information | |
|---|---|
| First Line: | ஓ ஆண்டவரின் பிள்ளையே |
| Title: | ஓ ஆண்டவரின் பிள்ளையே |
| English Title: | O child of God, wait patiently |
| Author: | Fanny Crosby |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [ஓ ஆண்டவரின் பிள்ளையே] |
| Composer: | Ira David Sankey |
| Key: | F Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |