You help make Hymnary.org possible.

In 2025, more than 10 million people from 200+ countries found hymns, liturgical resources, and encouragement here. If Hymnary has meant something to you this year, would you take a moment to help sustain it? A gift of any size — and a note of encouragement, if you'd like to share one — directly supports the server costs, research, and curation that keep this resource freely available to the world.

Give securely online today, or mail a check to:
Hymnary.org (c/o Calvin University)
3201 Burton Street SE
Grand Rapids, MI 49546

Thank you for being part of this important online ministry resource.

15664. என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே

1 என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே,
அஞ்சாமல் எந்த சட்டத்திற்கும்,
அவர் புன்னகை மா இன்பமே,
பாவம் குற்றம் விட்டோடவே.

2 கிறிஸ்தென்னில் வாழ சாந்தமாய்,
மன்னிப்பை பெற்றமைதியாய்,
அவர் மரணத்தால் பெற்ற கிருபையே,
துன்பத்துயரம் எனக்காக,

3 எவ்விரோதியும் அண்டாமல்,
அவரே நியாயம் செய்திடவே,
பாவி என்றே மீட்க்கப்பட்டோரை,
யார் கூறுவார் அவர்க்கெதிரே.

4 என் உள்ளம் பாடி துதித்திடுதே,
என்றும் ஆளும் இராஜனுக்காய்,
பாதம் வீழ்ந்தே தாழ்மையாய்,
நிற்கும் என்தன் உள்ளம் என்றுமே.

Text Information
First Line: என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே
Title: என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே
English Title: My soul complete in Jesus stands
Author: Grace W. Hinsdale
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே]
Composer: John Warrington Hatton
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.